Library at Chidambaram MLA

img

சிதம்பரத்தில் நூலகம் கட்ட ரூ. 20 லட்சம் நிதி ஒதுக்கிய எம்எல்ஏ

சிதம்பரம் நகரத்தில் பழமை வாய்ந்த நூலக கட்டிடத்தை நவீன  முறையில் கட்டுவதற்கு முதல் கட்ட மாக ரூ.20 லட்சத்தை சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில்  ஒதுக்கியுள்ளதை பொது மக்கள் வர வேற்றுள்ளனர்.

;